Sunday 15 May 2016

Shaligram Big size for sale - சாலிகிரம் (பெரியது) விற்பனைக்கு

பொதுவாக சிவ வழிபாட்டில் இருப்பவர்கள், லிங்க வடிவிலான சிலைகளை கோயிலின் அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கம்.

அதையே, புனித நதிகளில் உருவாகும் சிவ அம்சம் நிறைந்த, நெகடிவ் அலைகளை நீங்கச் செய்யும் ஆற்றல் பெற்ற சாலிகிரம் சிவ லிங்கத்தை படத்தில் உள்ளவாறு வைத்து வழிபட, வீட்டில் பாசிடிவ் எண்ணங்கள் உருவாகி குடும்ப ஒற்றுமை, நோயற்ற தன்மை, குழப்பம் இல்லா நிலை போன்றவற்றை அடையலாம்.


கீழே உள்ள சாலிகிரம் பெரிய வடிவிலானது. நான்கு அங்குலத்திற்கும் சற்று கூடுதல் உயரம் கொண்டது. இந்த உயரத்தில் கிடைப்பது அரிது. 1 inch உயரம் கொண்டது ரூ.50 முதல் ரூ.100 வரை கிடைக்கும்.


இந்த லிங்கத்தை வாங்க, அதன் விலையை காசோலையாகவோ, ஆன்லைன் பேமன்ட் மூலமாகவோ செய்துவிட்டால் குரியர் மூலம் அனுப்பிவிடுவோம். நேரில் வந்தும் வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

Valampuri Conch for sale - வலம்புரி சங்கு விற்பனைக்கு

சைவம் மற்றும் வைணவ நெறியில் வெண்சங்கை பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கமாகும். அதிலும் வலம்புரி சங்கு மேன்மையாக கருதப்படுகிறது.

சிவ சிலைக்கும், விஷ்ணு சிலைக்கும் வலம்புரி சங்கினில் நீரையும் இன்னபிற அபிஷேக திரவங்களையும் எடுத்து ஊற்றி வழிபடுவது சிறந்த வழிபாட்டு முறை.

எங்களிடம் சரியான விலையில் தரமிக்க சங்குகள் விற்பனைக்கு உள்ளது.


மேலும் சங்கை நீரிட்டு இழைத்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பலவேறு விதத்தில் வீட்டு மருந்தாக உபயோகம் செய்வர்.

வெயிலினால் ஏற்படும் கண் கட்டியை கரைக்க, சங்கை நீர்விட்டு இழைத்து இமைகளின் மேல் தடவ, கண்கட்டி குணமாகும்.

இந்த சங்கை வாங்க, அதன் விலையை காசோலையாகவோ, ஆன்லைன் பேமன்ட் மூலமாகவோ செய்துவிட்டால் குரியர் மூலம் அனுப்பிவிடுவோம். நேரில் வந்தும் வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

Banalingam for sale - பாணலிங்கம் விற்பனைக்கு

உயர்தரமிக்க குறைந்த உயரத்தில் உள்ள பாணலிங்கம், வீட்டில் வைத்து வழிபட,  எங்களிடம் விற்பனைக்கு உள்ளது. அதன் உயரம் ஒன்று முதல் ஒன்றரை அங்குலம்.

பொதுவாக பாணலிங்கம் கரிய நிறத்தில் இருக்கும். "சாலிகிரம்" என்றும் அழைப்பார்கள். எங்களிடம் விசேடமான வெள்ளை நிறத்தில் அமையப்பெற்ற பாணலிங்கம் உள்ளது. இது பொதுவாக காணக்கிடைப்பதில்லை என்பதால் அதிக விலையில் விற்பார்கள்.



இந்த லிங்கத்தை கீழே உள்ள இரு முறைகளில் நீங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், சந்தன நீர் போன்ற திரவங்களால் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம், திருநீற்றால் அலங்காரம் செய்து மலர்/வில்வம் தூவி "ஓம் நம சிவய" என்ற திருமந்திரம் கொண்டு  108/1008 முறை சொல்லி வர, சகல நன்மைகளும் வந்துசேரும்.


இந்த லிங்கத்தை வாங்க, அதன் விலையை காசோலையாகவோ, ஆன்லைன் பேமன்ட் மூலமாகவோ செய்துவிட்டால் குரியர் மூலம் அனுப்பிவிடுவோம். நேரில் வந்தும் வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கை கிளிக் செய்யவும்.

Tuesday 28 April 2015

Rare piece of Ruthratcham

A rare piece of ruthraksh (உருத்ராட்சம்) which is dual five face type attached together. Only one piece available.

Benefits of wearing this are:
  1. Very high positive energy
  2. Success in every attempt in the business
  3. Absolute health conditions.
  4. and many...